பிக் பாஸ் அடுத்த சீசன் ஆரம்பம்.. வெளிவந்த முதல் ப்ரோமோ
பிக் பாஸ்
உலகளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடைசியாக பிக் பாஸ் 6 சீசன் முடிவடைந்தது.

இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் 6 டைட்டில் வின்னரானார் அசீம். பிக் பாஸ் 7 வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீசன் 5
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5 வருகிற மார்ச் 26ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது. மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே 4 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பமாக தயாராகியுள்ளது.

இதில் மலையாள திரையுலக சேர்ந்த பிரபலங்கள் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#BBMS5Promo തീ പാറും പോരാട്ടങ്ങൾക്ക് ഇനി 5 ദിനങ്ങൾ മാത്രം
— DisneyPlus Hotstar Malayalam (@DisneyplusHSMal) March 21, 2023
Bigg Boss Season 5 || Grand Launch || March 26th 7 PM || Streaming 24X7 || Disney Plus Hotstar#BiggBoss #BiggBossMalayalam #BiggBossSeason5 #BBMS5 #BB5 #Mohanlal #Original #DisneyPlusHotstar pic.twitter.com/xUBXdhyQEV
மனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan