பிக் பாஸ் மதுமிதாவா இப்படி.. எல்லைமீறிய வீடியோ
விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் மதுமிதா.
மதுமிதா
ஜெர்மனியை சேர்ந்த அவர் ஷோவில் இறுதி வரை வரவில்லை என்றாலும் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனார்.
அந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் இவருக்கு தான் அதிகம் சம்பளம் என வந்த செய்தியும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கிளாமர் வீடியோ
தற்போது சமூக வலைத்தளங்களில் செம பிசியாக இருந்து வரும் மதுமிதா படுகிளாமரான உடையில் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் அவர் கவர்ச்சியான உடையில் படுக்கையறையில் போட்டோஷூட் நடத்திய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என பிக் பாஸ் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து மழை