Propose தினத்தில் தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஆயிஷா- செம வைரல்

By Yathrika Feb 10, 2023 10:25 AM GMT
Report

பிக்பாஸ் ஆயிஷா

கேரளாவில் மாடலிங் துறையில் தனது பணயத்தை தொடங்கி தமிழுக்கு வந்து சீரியல் நாயகியாக வலம் வந்தவர் தான் ஆயிஷா. ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரில் நாயகியாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.

அந்த தொடரில் அவருக்கு கிடைத்த பிரபலம் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை கொடுத்தது.

அதில் அவர் ஓரளவிற்கு நன்றாக விளையாடி மக்கள் மனதை கவர்ந்தார்.

Propose தினத்தில் தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஆயிஷா- செம வைரல் | Bigg Boss 6 Ayesha Propose Day Photo

காதலர் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது காதலரை பற்றி அறிவித்தார் ஆயிஷா. ஆனால் அவர் யார் என்று அறிவிக்கவில்லை, இந்த நிலையில் தான் ஆயிஷா தற்போது Propose தினத்திற்காக ஒரு கியூட்டான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதில் வெட்கத்துடன் புரொபோஸ் தினமாமே என பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மகளை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக எந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US