பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள ADK சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 6
பிரம்மாண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். முதல் சீசனின் பெரிய வெற்றியை தொடர்ந்து 5 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாக இப்போது 6வது சீசனும் முடிவுக்கு வரப்போகிறது.
இந்த 6வது சீசனில் பிக்பாஸ் குழுவினர் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளனர், சில போட்டியாளர்கள் நமக்கு பரீட்சயப்படாதவர்களாக இருந்தனர்.
கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து 90 நாட்களை தாண்டி இருந்த ரச்சிதா வெளியேறியிருந்தார்.

எலிமினேஷன்
தற்போது பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ADK இந்த வாரம் வெளியேறிவிட்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களை தாண்டி ADK ஒரு நாளைக்கு ரூ. 16 முதல் ரூ. 19 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் பிரபலத்தின் மகளுடன் விஜய் எடுத்த கியூட் புகைப்படம்- எந்த பிரபலத்தின் மகள் பாருங்க 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    