பிக்பாஸ் பிரபலத்தின் மகளுடன் விஜய் எடுத்த கியூட் புகைப்படம்- எந்த பிரபலத்தின் மகள் பாருங்க
விஜய்யின் வாரிசு
தமிழ் சினிமாவே மிகவும் பெரிதாக எதிர்ப்பார்த்த விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகிவிட்டது. முதல் நாளில் மட்டுமே இப்படம் தமிழகத்தில் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் செய்தது.
நேற்றும் படத்திற்கான வசூலுக்கு எந்த குறையும் இல்லாமல் இருந்தது. இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளார்கள், பிக்பாஸ் மூலம் மக்களிடம் பெயர் பெற்ற கணேஷ் வெங்கட்ராமனும் இதில் நடித்திருக்கிறார்.
நடிகரின் கியூட் போட்டோ
குடும்பத்துடன் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்துள்ள கணேஷ் வெங்கட்ராமனுக்கு விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அந்த சந்திப்பில் விஜய் கணேஷ் வெங்கட்ராமனின் மகளை தூக்கி வைத்துக் கொள்ள அப்போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த கணேஷ், விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உரித்து வைத்துள்ளார்களே

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
