பிக்பாஸ் 6 சீசனில் இந்த இலங்கை பிரபலம் கலந்துகொள்கிறாரா?- இனி இவருக்கு ஆர்மி தான்
பிக்பாஸ் 6வது சீசன்
விஜய் தொலைக்காட்சியில் நாளை அக்டோபர் 9 மாலை நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதில் யார் யார் போட்டியாளர்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. நிறைய லிஸ்ட் இவர்கள் தான் உறுதியானவர்கள் என வந்தாலும் சின்ன சந்தேகம் மக்களிடம் உள்ளது.
நமக்கு தெரிந்த பிரபலங்கள் பலரும் இந்த 6வது சீசனில் கலந்துகொள்கிறார்கள், அதேபோல் இலங்கையில் இருந்தும் நமக்கும் பரீட்சயப்பட்த பிரபலங்கள் வருகிறார்கள்.
அப்படி ஒருவரின் விவரம் ஒன்று வந்துள்ளது.
போட்டியாளர்
அதாவது இலங்கையில் மீடியாவில் பணிபுரிந்துவரும் ஜனனி என்பவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல் அவரது புகைப்படத்துடன் வைரலாகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ இவருக்கு கண்டிப்பாக ஆர்மி தொடங்கிவிடும் என கமெண்ட் செய்கின்றனர்.
நடிகர் அஜித்தின் தற்போதைய வாட்ஸ் அப் DP என்ன தெரியுமா?- இந்த போட்டோவா?