பிக் பாஸுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த போட்டியாளர்! யார் தெரியுமா
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் போட்டியாளர்களாக மொத்தம் 21 பேர் வந்த நிலையில் இதுவரை ஜிபி முத்து, சாந்தி ஆகியோர் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் அசல் கோளாறு வெளியேற்றப்பட இருக்கிறார்.
இந்த சீசனில் அதிகம் அறியப்படாத பல முகங்கள் போட்டியாளர்களாக வந்திருக்கிறார்கள். அவர்கள் இதற்காக பல லட்சம் செலவு செய்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
லட்சங்களில் செலவு செய்த ராம்
பிக் பாஸ் வருவதால் ராம் ராமசாமி 10 லட்சம் வரை செலவு செய்தார் என மற்ற போட்டியாளர்கள் கூற அவர் அவ்வளவு எல்லாம் இல்லை என சொல்கிறார்.
அதன் பின் அவர் 5 லட்சம் ரூபாயை விட குறைவாக தான் செலவு செய்திருப்பதை ஒப்புக்கொள்கிறார்.
These guys openly talking about PR Payment ???#BiggBossTamil6 #BiggBossTamil #BiggBosspic.twitter.com/M9RE3kV9OL
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 29, 2022
பிக் பாஸ் சர்ச்சை போட்டியாளரை வெளியேற்றிய கமல்.. எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல்