பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள போகும் 11 போட்டியாளர்கள் இவர்கள் தானா?- வெளிவந்த விவரம்
பிக்பாஸ்
'குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். பாலிவுட் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இந்நிகழ்ச்சி 15 சீசன்களை முடித்துவிட்டது, இப்போது 16வது சீசனிற்கான பேச்சு வார்த்தை நடக்கிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமா பக்கம் பிக்பாஸ் 6வது சீசன் குறித்து பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன. அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண நபர்களும் கலந்துகொள்ளலாம் என ராஜுவை வைத்து ஒரு புரொமோவையும் வெளியிட்டார்கள்.
11 போட்டியாளர்கள்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்கள தான் என ஒரு விவரம் வைரலாக வரும் வருகிறது. இதோ அவர்களது பெயர்கள்,
1. டிடி
2. ரக்சன்
3. ஜி பி முத்து
4. ஸ்ரீநிதி
5. டிமானின் முன்னாள் மனைவி மோனிகா
6. பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்
7. பாடகி ராஜலட்சுமி
8. தர்ஷா குப்தா
9. ஷில்பா மஞ்சுநாத்
10. செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
11. சத்யா சீரியல் புகழ் ஆயிஷா
ஆனால் இந்த லிஸ்ட் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
10 பெட்ரூம் மேல் வைத்து நடிகர் விஜயகுமார் கட்டியுள்ள சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- கலக்கல் வீடு இதோ