பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 6
கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் 6 வருகிற ஆக்டோபர் 9ஆம் தேதி துவங்குகிறது.
இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ளவிருக்கும் ஏறக்குறைய உறுதியான போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
போட்டியாளர்கள் லிஸ்ட்
அதன்படி விஜே. ரக்ஷன், பாரதி கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி அர்ச்சனா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ரவீந்தர், மஹாலக்ஷ்மி, சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அஞ்சனா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.
இவர்கள் மட்டுமின்றி தொகுப்பாளினி டிடியும் கலந்துகொள்கிறார் என்று தெரிவிக்கின்றனர்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
