பிக்பாஸ் 6 புகழ் ரவுடி பேபி ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவரா?- வெளிவந்த புகைப்படம்
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் 21 போட்டியாளர்கள் இடம்பெற தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஜி.பி.முத்துவிற்கு மக்களிடம் பெரிய ஆதரவு இருந்தது, ஆனால் அவரோ நிகழ்ச்சியில் இருக்க பிடிக்காமல் வெளியேறிவிட்டார்.
அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து வாக்குகள் குறைவாக பெற்று வெளியேறினார் நடன இயக்குனர் சாந்தி. இப்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள், வரும் நாட்களில் என்னென்ன கலாட்டாக்கள் வரப்போகிறது என்பது தெரியவில்லை.
இடையில் வேறொரு பெண் போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து போல் வெளியேறப்போகிறார் என்றும் கூறுகின்றனர்.
ஆயிஷா முன்னாள் காதலர்
இந்த நிலையில் தான் சத்யா சீரியல் மூலம் படு பிரபலமாகி இப்போது பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டிருக்கும் நடிகை ஆயிஷா குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது.
அவர் சத்யா சீரியலில் நடிக்கும் விஷ்ணுவை காதலிக்கிறார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவரது முன்னாள் காதலரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் அவர் யார், பெயர் என்ன என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
வெளிநாடு சென்றுள்ள சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி- எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க

அஜித் குமார் இறந்ததை நினைச்சு நானும், அம்மாவும் தினமும் அழுவுறோம் - ஆடியோ வெளியிட்ட நிகிதா IBC Tamilnadu

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
