பிக்பாஸ் 6 புகழ் அசீமின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- அப்படியே அவரை போலவே உள்ளாரே?
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. 90 நாட்களை கடந்து ஓடும் இந்நிகழ்ச்சியில் இப்போது சூடு பிடிக்க போட்டிகள் நடந்து வருகிறது, போட்டியாளர்களும் கடுமையாக போட்டி போட்டு வருகிறார்கள்.
இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறப்போகும் பிரபலம் யார் என்பது தான்.
வாக்குகளை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் ஷிவின் வீட்டைவிட்டு வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அசீம் சகோதரர்
இந்த நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக இருக்கிறார் அசீம். சண்டை, வாக்குவாதம், கோபம் என இதுபோன்ற எமோஷன்களை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது சமூக வலைதளங்களில் இவரது சகோதரரின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இலங்கை பிரபலம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி புகழ் அப்துல் ஹமீதை நியாபகம் இருக்கா?- அவருக்கு இப்படியொரு சோகமா?