தனலட்சுமி அப்பா இல்லை என கூறியது பொய்யா, ரீல்ஸ் எல்லாம் செய்துள்ளாரே?- வைரலாகும் வீடியோ, கோபத்தில் ரசிகர்கள்
தனலட்சுமி பிக்பாஸ்
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டுள்ளார்.
பிக்பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு வருகிறார். இருந்தாலும் கமல்ஹாசன் மற்றும் மக்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தார்கள். தற்போது தனலட்சுமி மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
காரணம்
பிக்பாஸில் தனக்கு அப்பா இல்லை என்று கூறியிருக்கிறார், ஆனால் அவரோ தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருடன் ரீல்ஸ் எல்லாம் செய்து வெளியிட்ட வீடியோக்கள் இருக்க அதைப்பார்த்த ரசிகர்கள் அப்பா இல்லை என்று இப்படி கூறியுள்ளாரே என கோபப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல் தனலட்சுமியின் நண்பர்களும் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் என தனலட்சுமி கூறுவது எல்லாம் சுத்த பொய் என சில திடுக்கிடும் விஷயங்களை கூறி வருகிறார்கள்.
வசூலில் சக்கைபோடு போடும் லவ் டுடே- 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா?