பிக்பாஸில் இருந்து இன்று வெளியேறிய ராம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
பிக்பாஸ் 6
அடுத்தடுத்த விறுவிறுப்பின் உச்சமாக கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
21 போட்டியாளர்கள் பங்குபெற ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் மைனாவை தவிர வைல்ட் கார்டு என்ட்ரியாக யாரும் உள்ளே நுழையவில்லை. இந்த சீசனில் புதியதாக நிறைய விஷயங்களை மாற்றியுள்ளனர், அதேபோல் வைல்ட் கார்ட்டு அதிகம் கிடையாதா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை எலிமினேஷன் இருக்கிறது.

முதல் எலிமினேஷன்
கமல்ஹாசன் அவர்கள் டபுள் எவிக்ஷன் என தெரிவித்த நிலையில் இன்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒருவர் வெளியேறியுள்ளார், அவர் தான் ராம்.
தற்போது ராம் இந்நிகழ்ச்சியிவ் கலந்துகொள்ள ரூ. 15 முதல் ரூ. 22 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு வரப்போகும் ஜி.பி.முத்து- வெளிவந்த போட்டோ
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri