அசீம் வெற்றியாளர் என அறிவித்து தவறான உதாரணம் காட்டிவிட்டீர்கள்- பிக்பாஸ் குறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வந்துவிட்டது. அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாக ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்துவிட்டது.
கடைசியாக விக்ரமன், அசீம், ஷிவின் என 3 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு கடைசியில் அசீம் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டார்.
ஆனால் ரசிகர்கள் அதிகம் விக்ரமன் தான் ஜெயிப்பார் என கூறிவந்த நிலையில் அசீம் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது ஓட் செய்த ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
ரசிகர்களின் கமெண்ட்
விஜய் தொலைக்காட்சி அசீமிற்கு வாழ்த்து கூறி ஓரு புகைப்படம் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த பதிவிற்கு கீழே அசீமை வெற்றிபெற செய்து விஜய் தொலைக்காட்சி ஒரு தவறான உதாரணம் காட்டியுள்ளது, பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இது கருப்புபுள்ளியாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வாழ்த்துகள் அசீம்..? #Azeem #Winner #BiggBossTamil6 ? #BBTamilSeason6 #BiggBoss #BiggBossTamil #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/5XCa2UDXSA
— Vijay Television (@vijaytelevision) January 22, 2023
பிரேம்ஜிக்கு ரகசிய திருமணம்? நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்ட பின்னணி பாடகி