பிரேம்ஜிக்கு ரகசிய திருமணம்? நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்ட பின்னணி பாடகி
பிரேம்ஜி
நடிகர், இசையமைபாளர், பாடகர் என ஆல்ரவுண்டராக இருப்பவர் பிரேம்ஜி. இவரின் சகோதரரான இயக்குனர் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் காமெடியனாக நடித்திருப்பார்.
2022 -ம் ஆண்டில் பிரின்ஸ், மன்மத லீலை போன்ற படங்களில் நடித்திருந்தார், ஆனால் இரண்டு படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
தற்போது இவருக்கு 43 வயது ஆகியும் இன்னும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். திருமணம் குறித்து கேள்வி எழுப்பினால் அதற்கு சரியான பதில் தராமல் சென்றுவிடுவார்.
Also Read: பிரிட்டனில் வசூல் சாதனையை படைத்த வாரிசு..10 நாட்களில் இத்தனை கோடியா
என் புருஷன் தான்
இந்நிலையில் பிரேம்ஜியை பின்னணி பாடகியான வினைதா கட்டிப்பித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனால் பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது போன்று பிரேம்ஜியும் வினைதாவும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலமுறை கிசுகிசு வந்தது ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்தனர்.


இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri
