நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்ட நான்கு போட்டியாளர்கள்.. பிக் பாஸ் 6ன் முதல் ப்ரோமோ
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. இதில் ஜி.பி.முத்து, அசல் கோளாறு, ராபர்ட், அசீம், ஷிவின் கணேசன், இலங்கை பெண் ஜனனி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ன் முதல் ப்ரோமோ இன்று வெளிவந்துள்ளது.
முதல் ப்ரோமோ
இதில் வீட்டிற்குள் நடத்தப்படும் முதல் டாஸ்கிங் அடிப்படையில் மற்ற போட்டியாளர்களை அதிகம் கவராத நான்கு போட்டியாளர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷனுக்கு சென்றுள்ளார்கள்.
முதல் நாளே அதிரடியான டாஸ்கை கொடுத்து போட்டியாளர்களை அதிர வைத்துள்ளார் பிக் பாஸ். இதோ ப்ரோமோ வீடியோ..
#Day1 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/bZP1IfMU6w
— Vijay Television (@vijaytelevision) October 10, 2022

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
