பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத ஒன்று.. அடிதடி உறுதி
பிக் பாஸ் சீசன் 6
கமல் ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 6 இந்த வாரம் 9ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பம் ஆகவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
ஜி.பி. முத்து, பாரதி கண்ணம்மா ரோஷினி, ரக்ஷன், ராஜா ராணி அர்ச்சனா, சீரியல் நடிகை ஆயீஷா, ராஜலக்ஷ்மி உள்ளிட்ட பல நபர்கள் இதில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறை
இந்நிலையில், முதல் முறையாக எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் நடக்க விஷயம் பிக் பாஸ் 6ல் நடக்கபோகிறதாம். அது என்னவென்றால், பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை அதிகபட்சமாக 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5ல் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், குறைந்த போட்டியாளர்கள் இருந்தாலே சண்டை பெரிதாக இருக்கும், 21 போட்டியாளர்கள் என்றால் அப்போது அடிதடி உறுதி என கூறி வருகிறார்கள்.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
