பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- அட இவரா, யாரும் எதிர்ப்பார்க்கவில்லையே?
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப்போகிறது. கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 100 நாட்களை எட்டிவிட்டது.
விரைவில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் கடைசி நாள் வரப்போகிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங், யார் 6வது சீசன் பட்டத்தை வெல்லப்போவது என்ற விவரத்தை அரிய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடைசியாக பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ADK வெளியேறி இருந்தார்.
புதிய அப்டேட்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் பணப்பெட்டி வைப்பது வழக்கம். இந்த முறையும் அப்படி ஒரு பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கதிரவன் எடுத்த செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் மற்றும் இரண்டாவது இடத்தை அசீம் மற்றும் விக்ரமன் பிடிப்பது உறுதி என்கின்றனர்.
10 வருடத்திற்கு பிறகு தனது சொந்த ஊர் சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- இதுதான் அவரது வீடா?

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
