10 வருடத்திற்கு பிறகு தனது சொந்த ஊர் சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- இதுதான் அவரது வீடா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.
அதில் ஒரே நேரத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசத்தை உணர்த்தும் கதையாக இருக்கிறது.
இப்போது மூர்த்தி அவர்களின் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்துள்ளன, அதை அவர்கள் எப்படி சமாளித்து பழைய நிலைமைக்கு வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
குமரன் என்கிற கதிர்
இந்த சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடிப்பவர் குமரன். நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் இப்போது நடிப்பிலும் அசத்தி வருகிநார். சீரியலை தொடர்ந்து இப்போது வதந்தி என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்த பொங்கலுக்கு குமரன் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளார், அங்கு சொந்த வீட்டின் தனது அப்பா நெற்றியில் பொட்டு வைக்கும் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள ADK சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம் IBC Tamilnadu
