மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்! பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் நடந்த விஷயம்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோவில் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வாரம் தான் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என கமல் தெரிவித்து இருந்தார்.
கடந்த வாரம் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே குயின்சி தான் வெளியேற்றப்பட்டார். அவரை வீட்டில் ராபர்ட் மாஸ்டர் தான் மகள் என கூறி வந்தார். அதற்க்கு முந்தைய வாரம் தான் ராபர்ட் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பு
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்றதும் குயின்சி ராபர்ட் மாஸ்டரை தான் சந்தித்து பேசி இருக்கிறார்.
அந்த போட்டோவை ராபர்ட் மாஸ்டரே நெகிழ்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார். "I LOVE MY DAUGHTER" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சொந்த மகளை பார்க்கவில்லையா என இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாஷிகா நீங்க Virgin-ஆ? வில்லங்க கேள்விக்கு யாஷிகா சொன்ன பதில்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் IBC Tamilnadu
