யாஷிகா நீங்க virgin-ஆ? வில்லங்க கேள்விக்கு யாஷிகா சொன்ன பதில்
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் முதலில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து அதன் பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக ஹீரோயின் ஆனார். அதற்கு பிறகு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கைவசம் ஐந்தாறு படங்களை வைத்திருக்கிறாராம். விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்து, தற்போது குணமடைந்து மீண்டு வந்து இருக்கும் அவர் அந்த அளவுக்கு பிசியாக இருந்து வருகிறார்.
நீங்க virgin-ஆ?
சமீபத்தில் யாஷிகா ரசிகர்கள் உடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது ஒருவர் "நீங்க virgin-ஆ?" என வில்லங்கமான ஒரு கேள்வியை கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன யாஷிகா, "இல்லை நான் ஏர்டெல்" என பதில் கூறி இருக்கிறார்.
Virgin என ஒரு மொபைல் நெட்வொர்க் வெளிநாடுகளில் இருக்கிறது. அதை பற்றி குறிப்பிட்டு தான் இப்படி நோஸ்கட் கொடுத்திருக்கிறார் யாஷிகா.
