பிக்பாஸ் 6வது சீசனின் பிரம்மாண்ட செட் புகைப்படங்கள் லீக் ஆனது?- செமயா இருக்கே
விஜய் டிவி
தமிழ் சினிமாவின் ஹிட் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இளைஞர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் இந்த டிவியில் நிறைய நிறைய புது ஷோக்கள், ஜாலியான ஷோ எல்லாம் ஒளிபரப்பாகிறது.
அப்படி மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ந்து ஹிட்டாக ஓடுகிறது. இந்த வருட ஆரம்பத்தில் தான் 5வது சீசன் முடிவடைந்தது.
அதில் ராஜு வெற்றிபெற அவரை வைத்தே 6வது சீசனிற்கான முதல் புரொமோவை வெளியிட்டார்கள் பிக்பாஸ் குழுவினர். தற்போது கமல்ஹாசன் இடம்பெறும் புரொமோவிலும் காடு போன்ற விஷயங்களை சம்பந்தப்படுத்தி நிகழ்ச்சியை புரொமோட் செய்வார்.
பிக்பாஸ் செட்
தற்போது 6வது சீசனிற்காக தயாராகியுள்ள பிக்பாஸ் செட்டும் காட்டை மையமாக கொண்டு தான் உருவாகியுள்ளது. பிரம்மாண்டமாக போடப்பட்ட செட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.
இதோ
பாடகி மஹதியா இது, இவருக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா?- வீடியோவுடன் இதோ