நண்பனோடு தோளோடு தோள் நின்ற கமல் ஹாசன்.. பல கோடி மக்கள் பார்த்திராத புகைப்படம்
கமல் ஹாசன்
உலகநாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் திரைக்கு வந்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் இண்டஸ்ட்ரி ஹிட்டானது. விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத்துடன் கமல் ஹாசன் கைகோர்க்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. கமல் ஹாசன் அரிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
பார்த்திராத புகைப்படம்
அந்த வகையில் தற்போது தனது சிறு வயதில் நண்பனின் தோளோடு தோள் நின்று கமல் ஹாசன் 1960ஆம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பல கோடி மக்கள் பார்த்திராத இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

24 மணி நேரத்தில் உலகளவில் ரஞ்சிதமே பாடல் செய்த மாஸ் சாதனை.. முதலிடத்தில் தளபதி விஜய்
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri