ஷூவை கழற்றி அஸீமை அடிக்க சென்ற ஆயிஷா! உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 தற்போது இரண்டாவது வாரத்திலேயே உச்சகட்ட மோதல் வெடித்து இருக்கிறது. வாடி போடி என ஆயிஷாவை அசீம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் மூன்று போட்டியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அது பற்றி விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது தான் சண்டை வெடித்து இருக்கிறது.
செருப்பை கழற்றி அடிக்க போன ஆயிஷா
ஆயிஷாவை அசீம் வாடி போடி என சொன்ன நிலையில் அவருடன் ஆயிஷா கடும் சண்டை போடுகிறார். 'டி என சொல்லாதீங்க' என ஆயிஷா தொடர்ந்து கூறினாலும் அசீம் கூறினாலும் அதை அசீம் கேட்கவில்லை.
அதனால் கோபமான ஆயிஷா தனது ஷூவை கழற்றி அடிக்க செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணயத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்! ஹீரோ யார் தெரியுமா?