எல்லோர் முன்பும் அசிங்கப்பட்ட மைனா! கடும் கோபத்தில் தூக்கி வீசிய போட்டியாளர்
ராயல் மியூசியம்
பிக் பாஸ் 6 வீட்டில் இந்த வாரம் ஒரு புது டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. வீடு ராயல் மியூசியம் ஆக மாற போகிறது என்றும், அதில் போட்டியாளர்கள் ராஜா, ராணி, இளவரசி, சேவகன் போன்ற ரோல்களில் இருக்க வேண்டும் என்றும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
அந்த டாஸ்க் அறிவிக்கும்போதே போட்டியாளர்கள் அந்த ரோல்களுக்காக முண்டியடித்து வருகிறார்கள்.
அசிங்கப்பட்ட மைனா
இளவரசியாக யாரை தேர்வு செய்வது என வாக்கெடுப்பு நடக்கிறது. அப்போது மைனாவுக்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அதன் பின் அதிக வாக்குகளுடன் ஜனனி தான் இளவரசியாக தேர்வு ஆகிறார்.
அதன் பின் இறுதியில் சேவகன் ரோலுக்காக மைனா வந்து நிற்கிறார்.. அப்போதும் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. இப்படி எல்லோரும் அசிங்கப்படுத்துகிறார்களே என மைனா எல்லோர் முன்பும் கோபமாக பேசி தலையணையை தூக்கி வீசுகிறார்.
வசூலில் சக்கை போடு போடும் லவ் டுடே படத்தின் முழு பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?