பிக் பாஸ் 6 பிரம்மாண்ட தொடக்க விழா! Live Updates
பிக் பாஸ் 6வது சீசன் தொடக்க விழா இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதன் லைவ் அப்டேட்ஸ் இதோ.
கமல் என்ட்ரி
கமல் ஹாசன் ஸ்டேஜுக்கு என்ட்ரி கொடுக்கும் முன்பு, முந்தைய சீசன் போட்டியாளர்கள் பலரும் முந்தைய சர்ச்சையான நிகழ்வுகளை மீண்டும் செய்து காட்டி கொண்டிருக்கின்றனர். அதன் பின் "வேட்டைக்கு ரெடியா" என்ற வசனத்தை கூறிவிட்டு மேடைக்கு மாஸாக வருகிறார்.
அதன் பின் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வோம் என கூறி நேராக அங்கே சென்று வீட்டை சுற்றி காட்டுகிறார்.
ஜிபி முத்து - முதல் போட்டியாளர்
ஜிபி முத்து அவரது குடும்பம் மற்றும் பின்னணி பற்றி ஒரு வீடியோ காட்டப்பட்டது. அதன் பின் கையில் லெட்டர் பையோடு தான் மேடைக்கு கமல் முன்பு வந்து நிற்கிறார். அவரது குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்து பேசி ஜிபி முத்துவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்.
அசல் கோலார் - 2ம் போட்டியாளர்
பாடகர் அசல் கோலார் இரண்டாம் போட்டியாளராக வந்திருக்கிறார். அவரது பெயருக்கு என்ன தான் அர்த்தம் என கமல்ஹாசன் கேட்க அவர் விளக்கம் சொல்கிறார். தான் எமினெம் ஃபேன் என்பதால் அப்படி ஒரு பெயரை யோசித்து வைத்ததாக அவர் விளக்கம் கொடுக்கிறார்.
மேலும் ஜோர்த்தால என்றால் என்ன என கமல் கூறினார். தண்ணீர் எடுத்து குடிக்கும்/குளிக்கும் பாத்திரம் தான் அது, எனக்கு தெரியும் என கமல் கூறினார்.
சிவின் கணேசன் எண்ட்ரி
திருநங்கை சிவின் கணேசன் அடுத்த போட்டியாளராக வந்திருக்கிறார். இந்திய சமுதாயத்திற்கு பயந்து அவர் சிங்கப்பூரில் பணிக்கு சென்றது, அதன் பின் படித்து சென்னைக்கு திரும்பியது பற்றி அவர் உருக்கமாக கூறுகிறார்.
அடுத்தடுத்த போட்டியாளர்கள்..
இவர்களை தொடர்ந்து அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா ஆகியோர் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.
ஷெரினா - மாடல்
அடுத்து ஷெரினா என்ற மாடல் டான்ஸ் பர்பாமென்ஸ் உடன் போட்டியாளராக வருகிறார். கேரளாவை சேர்ந்த அவர் வீட்டுக்குள் செல்கிறார்.
மணிகண்ட ராஜேஷ்
மணிகண்ட ராஜேஷ் தான் அடுத்த போட்டியாளர். அவருக்கு அவரது தங்கை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் வீடியோ காலில் வந்து அவர் வாழ்த்து கூறினார்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #MANIKANTARAJESH #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/iJlFXvwKtI
— Vijay Television (@vijaytelevision) October 9, 2022
ரச்சிதா மஹாலட்சுமி
#பிக்பாஸ் இல்லத்தில்.. #RACHITHAMAHALAKSHMI #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/nOLb4BH4ml
— Vijay Television (@vijaytelevision) October 9, 2022
ராம் ராமசாமி
#பிக்பாஸ் இல்லத்தில்.. #RAMRAMASAMY #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/I7a9DLgDGg
— Vijay Television (@vijaytelevision) October 9, 2022
ADK
#பிக்பாஸ் இல்லத்தில்.. #ADK #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/MCoCziS8Yl
— Vijay Television (@vijaytelevision) October 9, 2022
ஜனனி
#பிக்பாஸ் இல்லத்தில்.. #JANANY #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/q4jVdVnzhy
— Vijay Television (@vijaytelevision) October 9, 2022