பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்.. எதிர்பார்க்காத எவிக்ஷன்
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் பல சண்டைகளும், சில இடத்தில் சிரிப்பையும் அனைவரிடமும் நாம் பார்த்தோம்.
வார இறுதி வந்துவிட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார் என்பது குறித்து அனைவரிடமும் கேள்வி எழுந்துள்ளது.
எதிர்பார்க்காத எவிக்ஷன்
இந்நிலையில், இந்த வாரம் மக்கள் மத்தியில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் கமல் ஹாசன் காட்டுப்போகும் கார்டில் யாருடைய பெயர் இருக்கப்போகிறது என்று..
Also Read This : விஜய் சார் நாங்க கலாய்க்கவில்லை- விஷ்ணு விஷாக் Open Talk