பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்- வெளிவந்த விவரம்

By Yathrika Dec 30, 2022 02:20 PM GMT
Report

பிக்பாஸ் 6

விஜய் தொலைக்காட்சிக்கு மிகவும் ஹிட்டான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது பிக்பாஸ். அதனாலேயே முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 6 சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கி இப்போது முடிவுக்கும் வரப்போகிறது. இப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

அவர்கள் வந்த எபிசோட் எல்லாம் சூப்பராக இருந்தது, ரசிகர்களும் ரசித்தார்கள்.

பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்- வெளிவந்த விவரம் | Bigg Boss 6 This Week Eliminated Contestant

வெளியேறிய பிரபலம்

இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டா எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனார்கள். தற்போது என்ன விவரம் என்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறி இருக்கிறாராம்.

பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்- வெளிவந்த விவரம் | Bigg Boss 6 This Week Eliminated Contestant

மீடியாவில் இருந்து விலகிய சன்நியூஸ் மோனிகாவை நியாபகம் உள்ளதா?- இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US