பிக் பாஸ் 6ன் டைட்டில் வின்னர் இவரா? மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள போட்டியாளர்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்கில் தொடர்ந்து பல கூச்சல்கள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பல சண்டைகளை நாம் பார்த்தோம்.
50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
டைட்டில் வின்னர்
இந்நிலையில், 50 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ள ஷிவின் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்புள்ளது என கூறி வருகிறார்கள்.
அதே போல் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் போட்டியாளர்களாக ஷிவின், அசீம், தனலட்சுமி, அமுதவாணன், கதிர் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெல்ல போகிறார் என்று..
Also Read This : எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

படவாய்ப்புக்காக அந்த நபர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. - மனம் திறந்த நயன்தாரா... - ஷாக்கான ரசிகர்கள்..! IBC Tamilnadu

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu

கத்ரீனாவுக்கு நான் சரியான கணவர் இல்லை... மனம் திறந்த விக்கி கௌஷல்... ஷாக்கான ரசிகர்கள்..! IBC Tamilnadu
