அசீம், அசல் ஒருவரை இன்றைய நிகழ்ச்சியில் வறுத்தெடுத்த கமல்ஹாசன்- யார் சிக்கியது தெரியுமா?

By Yathrika Oct 29, 2022 09:00 AM GMT
Report

பிக்பாஸ் 6வது சீசன்

விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 6வது சீசன். முதல் 5 சீசன்களை விட இந்த சீசனில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது.

21 போட்டியாளர்கள் இதில் ஒருவர் தானாக வெளியேற இன்னொருவர் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார்.

அசீம், அசல் ஒருவரை இன்றைய நிகழ்ச்சியில் வறுத்தெடுத்த கமல்ஹாசன்- யார் சிக்கியது தெரியுமா? | Bigg Boss 6 Today Episode Details

வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

இன்று சனிக்கிழமை, நடிகர் கமல்ஹாசன் இடம்பெறும் நிகழ்ச்சி. இந்த வாரம் கமல்ஹாசன் இவர்களை கண்டிப்பாக கேள்வி கேட்டே ஆக வேண்டும் என ரசிகர்கள் நினைத்தது அசீம் மற்றும் அசல் கோளாறை தான்.

அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அசீமை வெளுத்து வாங்கியதாக தகவல் வந்துள்ளது. 

அசீம், அசல் ஒருவரை இன்றைய நிகழ்ச்சியில் வறுத்தெடுத்த கமல்ஹாசன்- யார் சிக்கியது தெரியுமா? | Bigg Boss 6 Today Episode Details

கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் ஹேமாவின் மகளை பார்த்துள்ளீர்களா?- இவ்வளவு பெரிய மகளா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US