பிக்பாஸ் 6வது சீசனில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்- யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்க படு பிரம்மாண்டமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த ஜனவரி மாதம் தான் பிக்பாஸ் 5வது சீசன் முடிவடைந்தது, அதற்குள் ரசிகர்கள் 6வது சீசன் எப்போது என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த 6வது சீசன் அக்டோபர் மாதம் தான் தொடங்க இருக்கிறது, ஆனால் சமூக வலைதளங்களில் இப்போதே போட்டியாளர்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது.
ஒரு பாடகியும், வேறொரு பாடகியின் கணவரும் இந்த பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள பேசி வருவதாக சில தினங்களுக்கு முன் செய்தி வந்தது.
தற்போது என்னவென்றால் விஜய்யில் குக் வித் கோமாளி என்ற ஹிட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் ரக்ஷன் பிக்பாஸில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் சிலர் அவர் கலந்துகொள்கிறார் என பதிவு போட அனைவரும் வாழ்த்தி வருகிறார்கள்.
ஆனால் உண்மையில் அவர் 6வது சீசனில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
அமெரிக்காவிலும் விவசாயம் செய்யும் நடிகர் நெப்போலியன் பிறந்து வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri