பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்! யாருக்குனு பாருங்க
டைட்டில் வின்னர் அஸீம்
பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதன் கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்தனர். இறுதியில் அஸீம் ஜெயித்ததாக கமல் அறிவித்தார்.
மேடையிலேயே அஸீம் அதிக சந்தோஷத்தில் கொண்டாடினர். அவருக்கு 50 லட்சம் ருபாய் பரிசு மற்றும் 16 லட்ச ருபாய் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பாதி பரிசு தொகை..
இந்நிலையில் தற்போது அஸீம் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்காக செலவிடப்போகிறேன் என தெரிவித்து இருக்கிறார் அஸீம்.
வீடியோ இதோ..
Also Read: கேரளாவில் படு மோசமான நஷ்டத்தை சந்தித்துள்ள விஜய்யின் வாரிசு- துணிவு நிலை என்ன தெரியுமா?

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri
