பிக்பாஸ் 7 நிகழ்ச்சி புகழ் அர்ச்சனாவின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா?- செம படிப்ஸ் தான்

Report

பிக்பாஸ் 7

பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.

18 போட்டியாளர்களுடன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை எட்டியுள்ளது, இதனால் எலிமினேஷன் யார் என்பதை காண்பதை தாண்டி வெற்றியாளராக யார் வருவார் என்பது பற்றி தான் மக்கள் அதிகம் பேச தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி புகழ் அர்ச்சனாவின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா?- செம படிப்ஸ் தான் | Bigg Boss 7 Archana 10 And 12 Mark Sheet Leaked

அர்ச்சனா மதிப்பெண்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு எண்ட்ரியாக நுழைந்தவர் தான் அர்ச்சனா. நிகழ்ச்சியில் நுழைந்ததில் இருந்து சூப்பரான விளையாடி வருகிறார், அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது.

16 வயதினிலே படத்தின் வந்த டாக்டரை நியாபகம் இருக்கா?- அவரது புகைப்படம் பாருங்க

16 வயதினிலே படத்தின் வந்த டாக்டரை நியாபகம் இருக்கா?- அவரது புகைப்படம் பாருங்க

இந்த நிலையில் அர்ச்சனா 10வது மற்றும் 12வது வகுப்பில் வாங்கிய மதிப்பெண் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. படிப்பிலும் அர்ச்சனா சிறட்நத மாணவியாக இருந்துள்ளார். 10ம் வகுப்பில் அவர் 500க்கு 491 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

12வது வகுப்பில் அறிவியல் குரூப் எடுத்து இருக்கிறார். மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு 1005 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். தற்போது இவரின் மார்க் லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US