மிக்ஸர் சாப்பிடும் போட்டியாளர்.. சேனலே இப்படியா கலாய்ப்பது! வைரல் வீடியோ
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 7ம் சீசன் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தினமும் எதாவது சண்டை சச்சரவு சில போட்டியாளர்கள் நடுவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகர் சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தாலும் சொல்லும் அளவுக்கு perform செய்யவில்லை என தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மிக்ஸர் .. இப்படியா காலாய்ப்பது
சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டில் மிக்ஸர் சாப்பிடும் வீடியோவை ஒளிபரப்பும் போது அவருக்கு வாக்களிக்கும்படி ஸ்கிரீனில் விளம்பரம் வருகிறது.
அவரை பிக் பாஸ் எடிட்டரே இப்படியா கலாய்ப்பது என நெட்டிசன்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Channel is doing Bangam Mel Bangam for #SaravanaVickram . When he is eating Mixture , Please Vote for #Vickram nu display message ??#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBossTamilSeason7
— Ganesh (@Ganesh_Gansi) November 16, 2023
Copyright - Disney + Hotstar pic.twitter.com/sAgCoELFcQ