தீர விசாரிப்பது தான் சரி, கமலுக்கு தன் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம் ப்ரதீப்- இதோ பாருங்க

By Yathrika Nov 07, 2023 09:20 AM GMT
Report

பிக்பாஸ் 7  

கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சயமான பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். 

சிலரே ரசிகர்களுக்கு நன்று பரீட்சயமாகாதவர்கள் இருந்தார்கள்.

Bigg Boss 7 Tamil Voting Poll

Bigg Boss 7 Tamil Voting Poll

இதுவரை 5 பேர் வெளியேற்றப்பட்டு 5 பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்கள். அதுவரை அவ்வளவு பெரிதாக பிரச்சனை இல்லை, ஆனால் கடைசி வாரம் பிரதீப் வெளியேற்றப்பட சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

அவரோ தனது கொடுக்கப்பட்ட ரெட் கார்ட்டு வைத்து கொண்டாட்டத்தை போட்டார்.

தீர விசாரிப்பது தான் சரி, கமலுக்கு தன் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம் ப்ரதீப்- இதோ பாருங்க | Bigg Boss 7 Fame Pradeep Wished Kamal Haasan

பிரதீப் வாழ்த்து

இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் பிரதீப் கமல்ஹாசன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து கூறி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

அவரது பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பிரபலமாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US