பிக் பாஸ் முடிந்தபின் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்த கமல்.. வைரலாகும் ஸ்டில்கள்

By Parthiban.A Jan 15, 2024 11:45 AM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசன் நேற்று பிரம்மாண்ட பைனல் உடன் நேற்று முடிவுக்கு வந்தது. அதில் அர்ச்சனாவுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கப்பட்டது.

வின்னருக்கு 50 லட்சம் ருபாய் பரிசு வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி 15 லட்சம் ரூபாய் பிளாட் மற்றும் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் முடிந்தபின் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்த கமல்.. வைரலாகும் ஸ்டில்கள் | Bigg Boss 7 Kamal Lunch Treat To Team See Photos

கமல் கொடுத்த ட்ரீட் 

பிக் பாஸ் ஷோ முடிந்தபிறகு பார்ட்டி நடந்த நிலையில் அதில் மொத்த போட்டியாளர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரபலங்களும் கூட அதில் கலந்துகொண்டனர். 

மேலும் கமல் எல்லோருக்கும் சர்ப்ரைசாக மதிய உணவு வழங்கி இருக்கிறார். அவரே நேரில் சென்று எல்லோரையும் கவனித்து இருக்கிறார்.

அந்த ஸ்டில்கள் இதோ

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US