பிக்பாஸ் 7வது சீசனில் இந்த விஜய் டிவி பிரபலங்களா?- புது பெயர்கள்
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7வது சீசன் மிக விரைவில் தொடங்க உள்ளது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் என கூறுகின்றனர், ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரியவில்லை.
இதுவரை 2 புரொமோக்கள் வெளியாகிவிட்டது, ஒரு புரொமோவில் கமல்ஹாசன் இரண்டு வீடு இந்த முறை என அதை மட்டும் கூறியிருந்தார்.
அடுத்து என்ன அப்டேட் கொடுப்பார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிய லிஸ்ட்
7வது சீசன் போட்டியாளர்கள் என நிறைய லிஸ்ட் வலம் வருகிறது, அப்படி இன்றும் ஒரு லிஸ்ட் வந்துள்ளது.
அதில் தொகுப்பாளினி பாவனா, கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான்.
ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமாரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?