ரெட் கார்டு நெறைய இருக்கு.. அதிரடி காட்டிய கமல்! உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறது. பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பியபிறகு வந்த விமர்சனங்களால் கடும் கோபமாகி இருக்கும் கமல் தற்போது மாயா கேங்கை கடுமையாக விளாசி வருகிறார்..
நீங்கள் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்றால் எதற்காக அப்படி சொன்னீங்க என கமல் குறும்படம் போட்டு அவர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
நிறைய ரெட் கார்டு இருக்கு
மேலும் விசித்ராவுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என கமல் கேள்வி எழுப்ப, 'பிரதீப்பை நீங்க வெளியில் அனுப்பீடீங்க, அதே பிரச்சனை தான் எங்களுக்கு இந்த வாரம் நடந்தது. பெண்கள் என்றால் நீங்க அப்படியே விட்டுடுவீங்களா' என கமலிடம் விசித்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
'இங்க நிறைய ரெட் கார்டு இருக்கு. அதுக்கு பஞ்சமே இல்லை' என கமல் அதிரடியாக பேசி இருக்கிறார்.