90 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய ரவீனா வாங்கிய சம்பளம்- ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 7.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் வெளியேறியதும், சிலர் உள்ளே வந்ததும் என இருக்கிறார்.
வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த தினேஷ் மற்றும் அர்ச்சனா வருகைக்கு பிறகு நிகழ்ச்சி படு சூடாக ஓடுகிறது என்றே கூறலாம்.
தற்போது நிகழ்ச்சியும் அக்டோபர் 1ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கி இப்போது 90 நாட்களை எட்டிவிட்டது.
ரவீனா தாஹா
இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து ரவீனா தாஹா வெளியேறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் மௌன ராகம் 2 என்ற சீரியலில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர்.
90 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய இவர் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளாராம்.
You May Like This Video

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
