இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் 2 போட்டியாளர்கள் இவர்களா?
By Dhiviyarajan
பிக்பாஸ் நிகழ்ச்சி பைனலை நெருங்கிவிட்டது. இன்னும் 10 நாட்களே பைனலுக்கு உள்ளது. இந்நிலையில் இதில் விஷ்ணு டிக்கெட் டூ பினாலே ஜெயித்து நாமினேஷன்-ல் இருந்து வெளியேறிவிட்டார்.
இதை தொடர்ந்து அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா, மாயா, மணி ஆகியோர் நாமினேஷன்-ல் இருக்கின்றனர்.

நம் சினி உலகம் பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த வாரம் விஜய் வர்மா மற்றும் மாயா வெளியேறுவார்கள் என ரசிகர்கள் வாக்களிப்பில் தெரிந்துள்ளது.
ஏனெனில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் கண்டிப்பாக இந்த வாரம் 2 எலிமினேஷன் இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
You May Like This Video
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US