போ டா பொறுக்கி.. எல்லை மீறும் விஷ்ணு தினேஷ் மோதல்..கலவர பூமியாக மாறிய பிக்பாஸ் வீடு
By Dhiviyarajan
பிக் பாஸ் 7
புதிய விதிமுறைகளுடன் வெளிவந்த பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் இருந்து சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தினேஷ் இடம் சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தினேஷ் விஷ்ணு இடையே மோதல் ஏற்பட்டது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ப்ரோமோ 2
இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் தினேஷ், விஷுனுவை பார்த்து, "ப்ரோமோ பொறுக்கி" என்று சொல்ல உடனே விஷுனு 'நீ தா பொறுக்கி' என்று சொல்லி மோசமாக சண்டை போட்டு கொண்டனர்.
இதோ அந்த ப்ரோமோ.
.
எனக்கு அதுக்கு ரொம்ப புடிக்கும்; ஆனா.. ஜிவி எத்தன தடவதான்'னு கேப்பாரு - சைந்தவி எமோஷனல்! IBC Tamilnadu
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் சென்ற கப்பல்., நிறுத்த அனுமதிக்காத ஸ்பெயின் News Lankasri
நான் அவரு பொண்டாட்டி மாதிரி பேசுனாரு; அவன் அத எதிர்பார்ப்பான் - கீர்த்தி சுரேஷ் பகீர்! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US