நடுவே அர்ச்சனா, ரவுண்டு கட்டி அடிக்கும் விஜய், பூர்ணிமா, சரவண விக்ரம்- பிக்பாஸ் 7 புரொமோ
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7வது சீசனை மிகவும் வெற்றிகரமானதாக ஆக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னென்னவோ செய்கிறார்கள்.
ஆனால் அந்த அளவிற்கு போட்டியில் சூடு பிடிக்கவில்லை, மாறாக போட்டியாளர்கள் சண்டை தான் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது.
உனக்கு நான் ஒன்றும் குறைச்சல் இல்லை என போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
அதில் இப்போது அர்ச்சனா மற்றும் நிக்சன் சண்டை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்
இவர்கள் தான் முடிந்ததை வைத்து சண்டை போடுகிறார்கள் என்றால் பிக்பாஸ் அதில் ஒரு டுவிஸ்ட் வைத்தது போல் தெரிகிறது.
அதாவது நடுவே அர்ச்சனா அவரை சுற்றி விஜய், சரவண விக்ரம், பூர்ணிமா என அனைவரும் அவர் நிக்சன் குறித்து பேசும் விஷயம் தவறு என ரவுண்டு கட்டி பேசுகிறார்கள்.
ஆனால் அர்ச்சனா போல்டாக அவர்களை எதிர்கொள்கிறார் என தெரிகிறது.
இதோ புரொமோ,