ஒன்று சேர்ந்து தைரியமாக நிற்கும் அர்ச்சனா, விசித்ரா- மாயா Captaincy சொதப்பலா, பரபரப்பு புரொமோ
பிக்பாஸ் 7
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது.
ஒரு மாதம் தான் ஆனது ஆனால் அதற்குள் ஏகப்பட்ட பிரச்சனை, நிறைய எவிக்ஷன், வைல்ட் கார்ட்டு என்ட்ரி என விறுவிறுப்பாக ஓடுகிறது.
வெளியே சென்றவர்களில் Red Card கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் குறித்து தான் நிறைய பேச்சுகள். பிக்பாஸ் வீட்டிலும் அவர் குறித்து நிறைய பேசப்படுகிறது, வெளியே ரசிகர்களும் அவர் வெளியேற்றப்பட்டது ஏற்க முடியாதது என கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசப் போவதில்லை, இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பரபரப்பு புரொமோ
மாயா Captaincyல் இந்த வாரம் பிக்பாஸ் 7வது சீசன் இயங்கி வருகிறது. இன்று காலை வந்த புரொமோவில் அர்ச்சனா மற்றும் விசித்ரா மாயாவிற்கு எதிராக போர்க்கொடி காட்டி வருவது போல் தெரிகிறது.
இதோ அந்த பரபரப்பான புரொமோ,

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
