பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. சினிஉலகம் பிக் பாஸ் Voting Poll Result
பிக் பாஸ் Voting Poll
வார வாரம் நமது சினிஉலகம் சார்பில் பிக் பாஸ் Voting Poll நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏறக்குறைய விஜய் டிவியின் அறிவிப்புடன் நமது சினிஉலகம் Voting Poll முடிவுகளும் ஒத்துப்போகிறது.
அந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்து நம்முடைய Voting Poll-லில் வந்துள்ள முடிவுகள் குறித்து பார்க்கலாம். இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று விஷ்ணு முன்னிலையில் இருக்கிறார்.
இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்
அதே போல் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள மாயா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என தெரியவந்துள்ளது.
மாயாவை போலவே நிக்சனுக்கும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் என தெரிகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் வாரம் இறுதியில் இதில் ஒருவர் வெளியேறுகிறாரா அல்லது இருவருமே வெளியேறுகிறாரா என்று.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri