ஆரியை விட அர்ச்சனா பெற்ற ஓட்டு நிஜமாகவே அதிகமா? - சர்ச்சைக்கு ஆரி கொடுத்த ரியாக்ஷன்
பிக் பாஸ் 7ம் சீசன் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14ம் தேதி நிறைவு பெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பைனலில் அர்ச்சனா தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு மிகப்பெரிய ரசிகர் ஆதரவு இருந்த நிலையில், அவர் 4ம் சீசன் வின்னர் ஆரியை விட அதிகம் வாக்குகள் பெற்றார் என்றும் செய்திகள் பரவியது. இது பற்றி பல்வேறு விமர்சனங்களும் ஒரு தரப்பினர் வைத்து வந்தனர்.

ஆரி ரியாக்ஷன்
இந்நிலையில் நடிகர் ஆரி இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். "மக்களே Please leave her alone. இது அவர் வெற்றியை கொண்டாட வேண்டிய நேரம். வெற்றி பயணத்துக்கு வாழ்த்துக்கள் அர்ச்சனா" என ஆரி பதிவிட்டு இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்திருக்கும் அர்ச்சனா "stop hatred", "game over" என குறிப்பிட்டு இருக்கிறார். இதோ..
#stophatred #gameover #spreadlove #SpreadPositivity #timetomoveon https://t.co/dL6krQEbiX
— Archana Ravichandran (@Archana_ravi_) January 24, 2024
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri