பிக் பாஸ் அபினை - அபர்ணா விவகாரத்தா? போட்டோ மூலம் அவர்களே கொடுத்த பதில்
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அபினை. நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அவர் இந்த ஷோவில் பாவனியிடம் நடந்து கொண்ட விதத்திற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
அவரது மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபினை பெயரை நீக்கிவிட்டார். அதனால் அவர்கள் விவகார்த்து செய்கிறார்கள் என செய்தி பரவியது. ஆனால் அவர்கள் அது பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
சில தினங்களுக்கு முன்பு விவாகரத்து பற்றி மறைமுகமாக அபர்ணா ஒரு பதிவை போட்டிருந்தார். அது மேலும் சந்தேகத்தை கிளப்பியது.

இந்நிலையில் தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கின்றனர். அபர்ணாவின் பிறந்தநாளுக்கு அபினை போட்டிருக்கும் பதிவு தான் அது.
அதை அபர்ணாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். இதன் மூலமாக விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் அதிகமாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ! பிளாக் பஸ்டர் ?
சஞ்சு சாம்சன் உலகத்தரம் வாய்ந்த வீரர்: அவருடையது சாதாரண கிரிக்கெட் ஷாட்கள் - கவுதம் காம்பீர் IBC Tamilnadu
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri