நாளுக்கு நாள் அதிகமாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ! பிளாக் பஸ்டர் ?
அதிகரிக்கும் KRK படத்தின் வசூல்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் கலவையான விமர்சனங்கள் பெறுவதை பார்த்து வருகிறோம்.
ஆனால் இப்படம் தமிழ் நாட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெறுவதை பார்த்து வருகிறோம், அதன்படி KRK திரைப்படம் இங்கு நல்ல வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் KRK படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, அந்த வகையில் நாளுக்கு நாள் அப்படத்தின் வசூலும் உயர்ந்து வருகிறது.
மேலும் தற்போது KRK திரைப்படம் சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் ரூ 1.7 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 3 நாளில் இத்தனை கோடி காலெக்ஷன்-ஆ !
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri