பிக் பாஸ் ஆயிஷா இரண்டு முறை விவாகரத்து ஆனவர்! முன்னாள் காதலர் சொன்ன அதிர்ச்சி விஷயம்

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
ஆயிஷா
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் நடிகை ஆயிஷா ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலமாக மிகவும் பாப்புலர் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் தங்களை பற்றிய கதையை சொன்ன நிலையில் ஆயிஷா மட்டும் அவரது past பற்றி வாயே திறக்கவில்லை.
அவரை பற்றிய உண்மைகளை அவரது முன்னாள் காதலர் தேவ் என்பவர் பேட்டியில் கூறி அனைவர்க்கும் ஷாக் கொடுத்து இருக்கிறார்.
இரண்டு முறை விவகாரத்து ஆனவர்
ஆயிஷாவுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. முதல் திருமணத்தை தொடர்ந்து 18 வயதிலேயே 2ம் திருமணம் செய்துகொண்டார். அதுவும் செட் ஆகாததால் பிரிந்து விட்டார். அதன் பின் அவர் சென்னையில் படிக்கவந்த இடத்தில தான் என்னை சந்தித்து காதலிக்க தொடங்கினார்.
என் மூலமாக சீரியல்களில் அறிமுகம் ஆகி அதன் பின் பிரேக் செய்துவிட்டு தற்போது வேறொரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் அவர் இருக்கிறார் என தேவ் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
யோகேஷ் என்ற நபர் உடன் வாழ்ந்து வரும் ஆயிஷா அவரது கழுத்தில் சின்ன செயின் போல கருப்பு நிற தாலி அணிந்திருப்பார் என்பதையும் அவர் கூறி இருக்கிறார்.
பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறும் முக்கிய படம்? இது தான் காரணமாம்