பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினா இது?- அரைகுறை ஆடையில் இப்படி ஆளே மாறிவிட்டாரே?
நடிகை ஷெரின்
தமன்னாவை போல மில்க் பியூட்டி என ரசிகர்களால் கூறப்படுபவர் நடிகை ஷெரின்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஷெரின் பெங்களூரில் தனது படிப்பை படித்துள்ளார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் அறிமுகமானார்.
தமிழில் துள்ளுவதோ இளமை, விசில் போன்ற படங்கள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றார். தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

புதிய லுக்
தற்போது தாய்லாந்து சென்றிருக்கும் நடிகை ஷெரின் அங்கு சந்தோஷமாக வலம் வருகிறார். தற்போது தலைமுடியை கலரிங் செய்து வேறொரு லுக்கில் காணப்படுகிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஷெரினா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை ஸ்ரீபிரியா வீட்டில் நேர்ந்த துக்கம்- கடும் சோகத்தில் குடும்பம், புகைப்படத்துடன் இதோ 
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri