பிக் பாஸ் வீட்டில் ஐஷுவின் காதல் லீலைகள்..கோபத்தில் தந்தை வெளியிட்ட பதில்
பிக் பாஸ்
தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் மணி ரவீனா ஒரு பக்கம் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில் இப்போது புதிய காதல் ஜோடியாக மாறியுள்ளனர் நிக்சன் ஐஷு.
சமீபத்தில் இவர்கள் இருவரும் மைக்கை கழட்டி விட்டு ரொமான்டிக்காக பேசி முத்தம் கொடுத்த வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
ஆனால் கடைசியில் ஐஷு நிக்சனிடம், எனக்கு வெளியே காதலர் இருக்கிறான் என்று சொல்லி குண்டை தூக்கி போட்டார்.
தந்தை வெளியிட்ட பதில்
இந்நிலையில் ஐஷுவின் தந்தை சில நாட்களுக்கு முன்பு ஐஷுவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு நபர்,இவளை பார்த்தாலே இரிடேடிங்கா இருக்கு கமெண்ட் செய்து இருக்கிறார்.
பதிலுக்கு ஐஷுவின் தந்தை, நீங்கள் 24/7 மணி நேர காட்சிகளை பாருங்கள் உங்களுக்கு பிடித்து விடும் என்று கூறி இருக்கிறார்.
இதோ அந்த பதிவு.